முதன்மை பக்கம் » கலையுலகம் » திரைக்கதை மற்றும் வசனம் » சேது
»
காட்சி 41 - பகல் - INT. / மனநல மருத்துவ மையம்
சேது - காட்சி 41 - பகல் - INT. / மனநல மருத்துவ மையம்
லாங் ஷாட் - நோயாளி உடையில் இருக்கும் சேதுவை பணியாளர் அழைத்து வர, அண்ணன், அண்ணி நண்பர்கள் உடன் வருகிறனர்.
குளோஸ் ஷாட் - தலை தொங்கிய நிலையில் சுயநினைவு இல்லாமல் நடந்து வருகிறான் சேது. மிட் ஷாட் - மற்றவர்களைத் தடுத்துவிட்டு சேதுவை ஜெயில் போன்ற அறைக்குள் அழைத்துச் செல்கின்றனர் ஊழியர்கள்.
மிட் ஷாட் - சேதுவை அறையில் விட்டு அறையைப் பூட்டுகின்றனர். சுவரில் சாய்ந்து தலை தொங்கியபடி நிற்கிறான் சேது.
மிட் ஷாட் - சேதுவின் அண்ணன், அண்ணி, நண்பர்கள் அழுதபடி திரும்பிச் செல்கின்றனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 39 | 40 | 41 | 42 | 43 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - சேதுவை