சேது - காட்சி 66 - பகல் - INT./ அபிதா வீடு
குளோஸ் ஷாட் - நாதஸ்வரம் ஒலிக்க அபிதாவின் முகத்தைத் தன் பக்கம் திரும்புகிறாள் அக்கா. குளோஸ் ஷாட் - மணக் கோலத்தில் இருக்கும் அபிதா, அழுதபடி அக்கா நெஞ்சில் சாய்கிறாள். மேளச் சத்தம் கேட்கிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 61 | 62 | 63 | 64 | 65 | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts -