முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - து - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - து - வரிசை
பெயர் |
பொருள் |
துஃபைல் | சிறுகுழந்தை |
துஃமா | செல்வம் |
துஐஜ் | கண்ணழகன் |
துபைஸ் | பேரித்தம்பழத் தேன் |
துர் | முத்து |
துர்ருல்லாஹ் | அல்லாஹ்வின் முத்து |
துலஃப் | வீரன் |
துல்கிஃப்ல் | நபியின் பெயர் |
துஹ்ஃபா | அன்பளிப்பு |
தேடல் தொடர்பான தகவல்கள்:
து - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்