சேது - காட்சி 65 - பகல் - EXT./ பாண்டிமடம்
லாங் ஷாட் - குளத்தில் மன நோயாளிகள் குளித்துக் கொண்டிருக்கின்றனர். தரையில் உட்கார்ந்திருக்கும் ஒரு மனநோயாளி உளறிக் கொண்டிருக்கிறான்.
கோடானகோடி புண்ணியமய்யா
கோடானகோடி புண்ணியமய்யா
கண்களை மூடிக் கொண்டு ஆண்டவரை வேண்டிக் கொள்ளுங்கள். உங்களது ஆண்டவரை வேண்டிக் கொள்ளுங்கள். கோவிந்தா, கோவிந்தா... ஓம் நமோ நாராயணா புத்தம் சரணம் கச்சாமி
குளோஸ் ஷாட் - சேது தப்பிக்க சமயம் பார்க்கிறான். குளோஸ் ஷாட் - ஊழியர் ஒருவனை அடிக்கிறான். லாங் ஷாட் - அவனை குளத்தில் தள்ளிவிட்டு சேது தப்பிக்கிறான். லாங் ஷாட் - குளத்தைக் கடந்து சேது தப்பிக்கிறான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 61 | 62 | 63 | 64 | 65 | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts -