முதன்மை பக்கம் » தமிழ்ச்சுரங்கம்.காம் விதிமுறைகள்
தமிழ்ச்சுரங்கம்.காம் விதிமுறைகள் (Terms and Conditions)
தமிழ்ச்சுரங்கம்.காம் விதிமுறைகள் :
எமது நோக்கம் : எளிய தமிழில் தரமான தகவல்களைத் தருவதுவே எமது முக்கிய நோக்கம். இதைத்தவிர எங்களுக்கு எந்தவித அரசியல், பண்பாட்டு, பக்கசார்பு நோக்கங்கள் கிடையாது. தனிப்பட்ட உறுப்பினர்களின் கொள்கைகளுக்கும் அவர்களின் தமிழ்ச்சுரங்கம்.காம் தொடர்பற்ற கருத்துக்களுக்கும் மற்றும் செயற்பாடுகளுக்கும் தமிழ்ச்சுரங்கம்.காம் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.
நடுநிலை நோக்கு : கட்டுரைகளில் ஒரு பக்கசார்பு வாதங்களை மட்டும் எடுத்துகூறுவதை தவிர்த்து, தகுந்த மாற்றுக் கருத்துக்களுக்கும் பார்வைகளுக்கும் மதிப்பளித்து உரிய இடம்தாருங்கள்.
பதிப்புரிமை மீறல் : தமிழ்ச்சுரங்கம்.காம் ஒரு தமிழ் தகவல் களஞ்சியம் ஆகும். இதில் பதிப்புரிமையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஆக்கங்களைச் சேர்க்காமல் இருப்பது எமது குறிக்கோளுக்கு இன்றியமையாதது. பதிப்புரிமைகளை மீறாதிருப்பது சட்டச் சிக்கல்களையும் தவிர்க்கும்.
ஆபாசமான கருத்துக்களோ, அவசியமற்ற கருத்துக்களோ நீங்கள் இடம் பெறச் செய்யாதிருப்பதால் எங்களின் நோக்கங்களுக்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறீர்கள் என்பதை நிணைவில் கொள்ளுங்கள். மேலும் உடன் பங்காற்றும் பயனர்களின் பங்களிப்புக்களுக்கு மதிப்பளியுங்கள்.
இங்ஙணம்,
TamilSurangam.com
தமிழ்ச்சுரங்கம்.காம் - இன் செயற்பாடுகளுடன் இணைந்து
நீங்கள் இசைவாக பங்களிப்பதற்கு கீழ்கண்ட விதிமுறைகளை அறிந்துகொண்டு
பின்பற்றுவது அவசியமாகும்.
எமது நோக்கம் : எளிய தமிழில் தரமான தகவல்களைத் தருவதுவே எமது முக்கிய நோக்கம். இதைத்தவிர எங்களுக்கு எந்தவித அரசியல், பண்பாட்டு, பக்கசார்பு நோக்கங்கள் கிடையாது. தனிப்பட்ட உறுப்பினர்களின் கொள்கைகளுக்கும் அவர்களின் தமிழ்ச்சுரங்கம்.காம் தொடர்பற்ற கருத்துக்களுக்கும் மற்றும் செயற்பாடுகளுக்கும் தமிழ்ச்சுரங்கம்.காம் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.
நடுநிலை நோக்கு : கட்டுரைகளில் ஒரு பக்கசார்பு வாதங்களை மட்டும் எடுத்துகூறுவதை தவிர்த்து, தகுந்த மாற்றுக் கருத்துக்களுக்கும் பார்வைகளுக்கும் மதிப்பளித்து உரிய இடம்தாருங்கள்.
பதிப்புரிமை மீறல் : தமிழ்ச்சுரங்கம்.காம் ஒரு தமிழ் தகவல் களஞ்சியம் ஆகும். இதில் பதிப்புரிமையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஆக்கங்களைச் சேர்க்காமல் இருப்பது எமது குறிக்கோளுக்கு இன்றியமையாதது. பதிப்புரிமைகளை மீறாதிருப்பது சட்டச் சிக்கல்களையும் தவிர்க்கும்.
ஆபாசமான கருத்துக்களோ, அவசியமற்ற கருத்துக்களோ நீங்கள் இடம் பெறச் செய்யாதிருப்பதால் எங்களின் நோக்கங்களுக்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறீர்கள் என்பதை நிணைவில் கொள்ளுங்கள். மேலும் உடன் பங்காற்றும் பயனர்களின் பங்களிப்புக்களுக்கு மதிப்பளியுங்கள்.
இங்ஙணம்,
TamilSurangam.com
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ்ச்சுரங்கம்.காம் விதிமுறைகள் - Terms and Conditions