சமையல் குறிப்புகள் - எண்ணெய்க் காறலை போக்க...
எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எண்ணெய்க் காறலை போக்க... - Cookery Tips - சமையல் குறிப்புகள் - Ladies Section - பெண்கள் பகுதி -