முட்டாள் சிரிப்புகள் - முட்டாள் சிரிப்புகள் 9
ரமனன் : ரெண்டு நாளா என் பையனைக் காணோம்
முராரி : அப்படியெல்லாம் சந்தேகமா என்னைப் பார்க்காதீங்க சார். என் பொண்ணு வீட்டுலதான் இருக்கா.

-***-
தொண்டர் : "தலைவா! உங்க பேரில் விசாரணைக்குக் கமிஷன் வச்சிருக்காங்க"
தலைவர் : "கமிஷனா".....வெரி குட்! எவ்வளவு கிடைக்கும்?..."

கோபு : பையன் பட்டாசு கேட்டா அதுக்கு ஏன் அவனை இப்படி போட்டு அடிக்கிறீங்க?
பாபு : கார் குண்டுதான் வேணும்னு அடம் பிடிக்கிறான் ராஸ்கல்.

மகன் : அப்பா, நான் மேலே படிக்க ஆசைப்படறேன்
தந்தை : அப்படியா..... மேஸ்திரிகிட்ட சொல்லி மாடியில் ரூம் கட்டி தரச் சொல்றேன்.

ஒருவர் : நம்ம ஜோசியர் யோகம் அடிக்கப் போகுதுன்னு சொன்னது சரியாப் போச்சு
மற்றொருவர் : லாட்டரி ஏதாவது விழுந்ததா ?
ஒருவர் : நீங்க வேற நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியா சண்டை. கடைசில அவ அடிச்சுட்டா என் கன்னம் வீங்கிப் போச்சு

கோபு : "கிணத்துல விழுந்த குழந்தையைக் கஷ்டப்பட்டு மேலே தூக்கின நீ, எதுக்குடா மறுபடியும் கிணத்துலயே போட்டே?"
பாபு : எடுத்ததை எடுத்த இடத்துல வைக்கணும்னு எங்க அப்பா சொன்னது நினைவுக்கு வந்துடிச்சே....!

ரமனன் : சார், உங்ககிட்டே ஒரு மணி நேரம் பர்சனலா பேசணும் வீட்டுக்கு வரலாமா ?
முராரி : ஐயய்யோ, வீட்டுக்கு வந்து என் டயத்தை வேஸ்ட் பண்ணா தீங்க ஆபீசுக்கே வந்துடுங்க ஒரு மணி என்ன, ரெண்டு மணி நேரம்கூட பேசலாம்

தொண்டர் 1 : "தலைவர் எல்லாப் பதவியையும் தானே அனுபவிக்கணும்னு ஆசைப்படுவார்"
தொண்டர் 2 : "அதுக்காக பொம்பளை வேஷம் போட்டுக்கிட்டு மகளிர் பகுதி செயலாளரா அவரே இருக்கிறததெல்லாம் கொஞ்சம் ஓவர்!"

தேடல் தொடர்பான தகவல்கள்:
முட்டாள் சிரிப்புகள் 9 - Foolish Jokes - முட்டாள் சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை - தொண்டர்