முதன்மை பக்கம் » கலைச்சொற்கள் » இயற்பியல்
இயற்பியல் (Physics)
English | Tamil |
d.c. generator | ஒருதிசை மின்மாற்றி |
d.c. power supply | ஒருதிசை மின்வழங்கு சாதனம் |
daltons law of partial pressures | டால்ட்டன் பகுதியழுத்த விதி |
damped oscillation | தடையுற்ற அலைவுகள் |
damping factor | தடுப்புக் காரணி |
danish steelyard | டேனிசு துலாக்கால் |
dark coloured portion | ஆழ்ந்த நிறப்பகுதி |
dark fringe | இருள் வா |
de aerator | காற்று நீக்கி |
de ionisation | அயனி நீக்கம் |
dead beat | அலைவற்ற |
dead load | தொடக்கச் சுமை, வெறுஞ்சுமை |
death ray | சாவுக் கதிர் |
decade counter | தசம எண்ணி |
decay | சிதைவு |
decay of vibration | அதிர்வுச் சிதைவு |
deceleration | வேகத் தளர்ச்சி, வேக இறக்கம், வேகச் சுணக்கம் |
decibel | டெசிபெல் |
decipate | குறை, தணி |
declination | பக்கச் சாய்வு |
decoupling | பிணைப்பறுத்தல் |
decoy | பாலிக்குண்டு |
deduction | வருவித்தல் |
deductive method | உய்த்துணர்வு முறை |
defect of image | பிம்பக் குறை |
definition | வரையறை |
definition of intervals | இடைவெளி வரையறை |
deflecting couple | விலக்கு இணைவிசை |
deflection magnetometer | விலகு காந்தமானி |
deflectors | விலக்கிகள் |
deformation | உருக்குலைவு |
degenerate | ஓராற்றல் நிலைகள் |
degree | டிகி, பாகை |
degree of coldness | குளிர்ம அளவு |
degree of dissociation | பிகை அளவு |
degree of freedom | இயக்கத் திசைஎண் |
degree of hotness | வெப்பநிலை |
demagnetisation | காந்த நீக்கம் |
demodulation or detection | அலை இறக்கம் |
dendrograph | டெண்ரோகிராஃப் |
denser medium | அடர்ந்த ஊடகம் |
density | அடர்த்தி |
density impulse | அடர்த்தி கணத்தாக்கு |
depletion layer | வறட்சி அடுக்கு |
depletion region | வறட்சிப் பகுதி |
depolarisation | முனைவு நீக்கம் |
depolarisation factor | முனைவு நீக்கக் காரணி |
depression | இறக்கம் |
depth of focus | குவிய ஆழம், குவிமைய ஆழம் |
derived unit | வழி அலகு |
dessication (drying) | கடும் வறட்சி |
destructive test | அழிவுச் சோதனை |
detection | உணர்த்துதல், காணுதல் |
detector | உணர்த்துக் கருவி |
developer | உருத்துலக்கி |
developing | உருத்துலக்கல் |
developing solution | உருத்துலக்குத் திரவம் |
deviation | விலக்கம், ஒதுக்கம் |
device | சாதனம் |
dew point | பனிநிலை |
dextro rotatory | வலஞ்சுழிச் சுழற்சி |
diacritical current | இரு மாறுநிலை மின்னோட்டம் |
diagram | விளக்கப்படம் |
diakinesis | உருமாறிப் பியும் நிலை |
dial | எண் முகப்பு |
dial system | முகப்பு முறை |
diamagnet | டயா காந்தம் |
diamagnetism | டயா காந்தவியல் |
diamond structure | வைர அமைப்பு |
diaphram | இடைத்திரை |
diatomic molecule | ஈரணு மூலக்கூறு |
diatonic scale | சுரவாசை( ச, , க, ம . . . சப்தசுர வாசை) |
dichroic crystal | இருநிறம் காட்டும் படிகம் |
dichroism | இரு வண்ணங்காட்டு நிலை, ஒளிப்பகுப்பு |
dichromatic substance | பன்னிறம் காட்டும் பொருள் |
dielectric | மின்கடவாப் பொருள் |
dielectric constant | மின்கடவாப்பொருள் மாறிலி |
dielectric field | மின்கடவாப் புலம் |
dielectric fluid | மின்கடவாப் பாய்மம் |
dielectric loss | மின்கடவாப்பொருள் இழப்பு |
dielectric polarisation | மின்கடவாப்பொருள் முனைவாக்கம் |
dielectric slat | மின்கடவாப் பட்டகம் |
dielectric strength | மின்கடவாப்பொருள் வலிமை |
diesel engine | டீசல் இயந்திரம் |
diesel oil | டீசல் எண்ணெய் |
difference of phase | கட்ட வேறுபாடு |
differential air thermometer | பகுதன்மைக் காற்று வெப்பமானி |
differential pulley | பகுதன்மைக் கப்பி |
differential screw | பகுதன்மைத் திருகு |
differential wheel and axle | பகுதன்மை உருளையும் அச்சும் |
differentiating circuit | பகுப்புச் சுற்று |
differentiation | பகுத்தல் |
diffraction | அலை வளைவு, விளிம்பு வளைவு |
diffraction band | அலை வளைவு ஒளிவா |
diffraction pattern | அலை வளைவு அமைப்பு |
diffraction theory | அலை வளைவுக் கொள்கை |
diffractometer | அலை வளைவுமானி |
diffuser | விரவி |
diffusing surface | விரவுப் புறப்பரப்பு |
diffusion | விரவல் |
diffusion chamber | விரவற் கூடம் |
diffusion pressure | விரவல் அழுத்தம் |
diffusion pump | விரவல் பம்ப்பு |
diffusive motion of atoms | அணுக்களின் விரவலியக்கம் |
diffusivity | விரவல் எண் |
digital computer | எண் கணிப்பொறி |
digital machines | எண் பொறிகள் |
dilatation | விவு, பெருக்கம் |
dilution | நீர்த்தல் |
dimension | பாமானம் |
dimensional methods | பாமான முறைகள் |
diminished image | குறுகிய பிம்பம் |
diode | டையோடு |
diode crystal | டையோடு படிகம் |
diode crystal rectifier | டையோடு படிகத் திருத்தி |
diopter | டையாப்ட்டர் |
dip | சாவு |
dip circle | சாவுச் சக்கரம் |
dipole | இருமுனை |
dipole moment | இருமுனைத் திருப்புதிறன் |
direct | நேரடி |
direct current | ஒருதிசை மின்னோட்டம் |
direct current machine | ஒருதிசை மின் இயந்திரம் |
direct gap semi conductor | நேர் இடைவெளிப் பகுதிக் கடத்தி |
direct ray | நேர்க் கதிர் |
direct vision prism | நேர்க்காட்சி முப்பட்டகம் |
direct vision spectroscope | நேர்க்காட்சி நிறமாலை காட்டி |
directional property | திசைப் பண்பு |
disc | வட்டத் தகடு |
discharge key | மின்னுமிழ்வுச் சாவி |
discharge of electricity | மின்னுமிழ்வு |
discharge tube | மின்னுமிழ்வுக் குழாய் |
discoloration | நிறச் சிதைவு |
discontinuity | தொடர்ச்சியின்மை |
discrete | தனித்தனியான |
discriminant | தனித்துக் காட்டி |
discriminator | பாகுபடுத்தி |
disintegration | சிதைவு |
disintegration of atom | அணுச் சிதைவு |
disorder | சீர்கேடு |
dispersion | நிறப்பிகை |
dispersive material | நிறம் பிக்கும் பொருள் |
dispersive power | நிறம் பிகைத் திறன் |
displaced fluid | இடம்பெயர்ந்த பாய்பொருள் |
displacement | இடப்பெயர்ச்சி |
displacement current | இடம்பெயர் மின்னோட்டம் |
displacement law | இடப்பெயர்ச்சி விதி |
display console | காட்சிப் பொறி |
dispositional rigidity | நிலைமாறிய விறைப்பு |
dissociation | பிகை |
dissociation energy | பிகை ஆற்றல் |
dissonance | இசைக் கேடு |
distance indicator | தொலைவு காட்டி |
distilled water | காய்ச்சி வடித்த நீர் |
distinguish | வேறுபாடு கூறு |
distorted image | திந்த பிம்பம் |
distortion | திபு |
disturbance | இடையூறு |
domain | பிரதேசம், இடைவெளி |
donor | கொடையாளி, அளிப்பான் |
donor atom | கொடை அணு |
donor impurity | கொடை மாசு |
donor level | கொடையாளி மட்டம் |
doped glass | கலப்படக் கண்ணாடி |
doping | கலப்பிடுதல், உள்ளிடுதல் |
doppler effect | டாப்ளர் விளைவு |
double band | இரட்டைப் பட்டை |
double beam | இரட்டை அலைக்கற்றை |
double convex lens | இருபுறக் குவிவில்லை |
double decomposition | இரட்டைச் சிதைவு |
double diamond | இரட்டை வைரக்கல் |
double image prism | இரட்டைப் பிம்பப் பட்டகம் |
double lines | இரட்டைக் கோடுகள் |
double pump | இரட்டைப் பம்பு |
double refracting medium | இரட்டை ஒளிவிலக்கு ஊடகம் |
double refraction | இரட்டை ஒளிவிலகல் |
double roller crusher | இரு உருளை நசுக்கி |
double slit | இரட்டைப் பிளவு |
double star | இரட்டை மீன் |
double wave guide system | இரட்டை அலைவழி அமைப்பு |
down comer | கீழ்முகச் செலுத்தி |
down stroke | கீழ் அடிப்பு |
draw bar | இழுதண்டு |
draw down | கீழ் இழுப்பு |
draw frame | இழுச் சட்டம் |
drawing board | வரைபலகை |
drawing paper | வரைதாள் |
drier | உலர்விப்பான் |
drift | நகர்வு |
drift currents | நகர்வு மின்னோட்டம் |
drift energy | நகர்வு ஆற்றல் |
drift mobility | நகர்வு இயக்கம் |
drift space | நகர்வு வெளி |
drift velocity | நகர்வுத் திசைவேகம் |
drive ratio | செலுத்து விகிதம் |
driver | ஓட்டுநர் |
driver stage | ஓட்டும் கட்டம் |
driver tube | ஓட்டு குழல் |
drop weight method | துளி எடை முறை |
drops and bubbles | துளிகளும் குமிழிகளும் |
dry air | உலர்ந்த காற்று |
dry battery | உலர் மின்கலம் |
dry battery radio | உலர் மின்கல ரேடியோ |
dry cleaning | உலர்சலவை முறை |
dry developer | உலர் துலக்குபொருள் |
dual nature | இருமை இயல்பு, இருமைப் பண்பு |
dual vector space | இருமை வெக்டார் வெளி |
dull emitter | மங்கல் ஒளி உமிழ்வி |
dumbell | இரட்டை மணி |
dynamic characteristic | இயக்கநிலைச் சிறப்பியல்பு |
dynamic equilibrium | இயக்கவியல் சமநிலை |
dynamic positioning | இயக்கவியல் நிலைப்பு முறை |
dynamic tester | இயக்கவியல் சோதனைக் கருவி |
dynamic torsion | இயக்கவியல் முறுக்கம் |
dynamical method | இயக்கவியல் முறை |
dynamical theory | இயக்கவியல் கொள்கை |
dynamics | இயக்கவியல் |
dynamo | டைனமோ, மின்னியற்றி |
dynamometer | டைனமோமீட்டர் |
dynatron | டைனாட்ரான் |
dyne | டைன் |
dynode | டைனோடு |
dyotron | டையோட்ரான் |
ear phone | செவிப்பொறி |
earth crust | புவி ஓடு |
earth inductor | புவி கிளர்வூட்டி |
earthed | நில இணைப்புற்ற |
earths atmosphere | புவி வளிமண்டலம் |
earths magnetic field | புவிக் காந்தப் புலம் |
earths pull | புவி இழுப்பு |
ebonite | எபோனைட்டு |
ebullition | கொதிப்பு |
eccentric | மையம் பிறழ்ந்த |
eccentric wheel | மையம் பிறழ்ந்த சக்கரம் |
eccentricity | மையப் பிறழ்ச்சி |
echelon | எச்செலன் |
echo | எதிரொலி |
echo sounder | எதிரொலிக் கருவி |
echo sounding instrument | எதிரொலிக் கருவி |
echo sounding method | எதிரொலி முறை |
eddy current | சுழல் மின்னோட்டம் |
edge dislocation | விளிம்பு பிசகல் |
edge effect | விளிம்பு விளைவு |
ediphone | எடிஃபோன் |
edison effect | எடிசன் விளைவு |
effective area | செயலுறு பரப்பு |
effective mass | செயலுறு பொருண்மை |
efficiency | செயல்திறன் |
efficiency of heat engines | வெப்ப எந்திரச் செயல்திறன் |
efficiency of steam engine | நீராவி எந்திரச் செயல்திறன் |
effort | திறன் |
effusion | பொழிவு |
eigen state | அய்கன் நிலை |
eigen value | அய்கன் மதிப்பு |
einsteins theory of relativity | ஐன்ஸ்டீன் சார்புக் கொள்கை |
elastic collision | மீட்சி மோதல் |
elastic constant | மீட்சி மாறிலி |
elastic fatigue | மீட்சித் தளர்வு |
elastic hysterisis | மீட்சித் தயக்கம் |
elastic limit | மீட்சி எல்லை |
elastic modulus | மீட்சிக் குணகம் |
elastic nature | மீள் இயல்பு |
elastic property | மீள் தன்மை |
elastic scattering | மீட்சிச் சிதறல் |
elastic spring | மீட்சிச் சுருள் |
elastic vibration | மீட்சி அதிர்வு |
elastic wave | மீட்சி அலை |
elasticity | மீள் திறன் |
electric blanket | மின் கம்பளம் |
electric charge | மின்னூட்டம் |
electric chronograph | மின் காலவரைவி |
electric condenser | மின்தேக்கி |
electric current | மின் ஓட்டம் |
electric discharge | மின் உமிழ்வு |
electric displacement | மின் இடப்பெயர்ச்சி |
electric eel | மின்சார விலாங்கு |
electric energy | மின் ஆற்றல் |
electric equivalent of heat | மின்வெப்ப சமான எண் |
electric field | மின்புலம் |
electric field intensity | மின்புலச் செறிவு |
electric flux | மின் பாய்மம் |
electric force | மின் விசை |
electric furnace | மின்னுலை |
electric fuse | மின் உருகி |
electric generator | மின் இயற்றி |
electric heater | மின் அடுப்பு |
electric moment | மின் திருப்புத்திறன் |
electric neutrality | மின் நடுநிலை |
electric pumpset | மின் விசைப் பம்ப்பு |
electric radiator | மின் கதிர்வீச்சுக் கருவி |
electric spark | மின் பொறி |
electric stove | மின்அடுப்பு |
electric strom | மின் புயல் |
electric susceptibility | மின் இணைக்க இயல்பு |
electric welding | மின்னால் காய்ச்சி இணைத்தல் |
electric wind | மின்காற்று |
electrical breakdown | மின் முறிவு |
electrical capacity | மின்தேக்குத் திறன் |
electrical conduction | மின் கடத்தல் |
electrical conductivity | மின்கடத்தல் தன்மை |
electrical energy | மின் ஆற்றல் |
electrical filter | மின் வடிகட்டி |
electrical furnace | மின்உலை |
electrical image | மின் பிம்பம் |
electrical pressure | மின் அழுத்தம் |
electrical resistance | மின் தடை |
electrically neutral | மின் நடுநிலை |
electricity | மின்னியல், மின்சாரம் |
electrification | மின் இணைப்பு (மின் ஏற்றம்) |
electro cardiograph | இதயத்துடிப்பு வரைவி |
electro chemical equivalent | மின்வேதிய சமான எண் |
electrode | மின்வாய் |
electrode potential | மின்வாய் அழுத்தம் |
electrodynamic generator | மின்னியக்க மின்னியற்றி |
electrodynamical theory | மின்னியக்கத் தத்துவம் |
electrodynamics | மின்னியக்கவியல் |
electrodynamometer | மின்னியக்கமானி |
electrolysis | மின்னாற் பகுப்பு |
electrolyte | மின்பகுளி, மின்னாற் பகுபொருள் |
electrolytic condenser | மின்பகுளி மின்தேக்கி |
electromagnet | மின்காந்தம் |
electromagnetic effect | மின்காந்த விளைவு |
electromagnetic force | மின்காந்த விசை |
electromagnetic induction | மின்காந்தத் தூண்டல் |
electromagnetic momentum | மின்காந்த உந்தம் |
electromagnetic radiation | மின்காந்தக் கதிர்வீச்சு |
electromagnetic reaction | மின்காந்த எதிர்வினை |
electromagnetic spectrum | மின்காந்த நிறமாலை |
electromagnetic theory | மின்காந்தக் கொள்கை |
electromagnetic unit of charge | மின்காந்த மின் அலகு |
electromagnetic wave | மின்காந்த அலை |
electromagnetism | மின்காந்தவியல் |
electrometer | எலெக்ட்ரோ மீட்டர் |
electromotive force | மின்னியக்கு விசை |
electron | எலெக்ட்ரான் |
electron affinity | எலெக்ட்ரான் நாட்டம் |
electron beam welding | எலெக்ட்ரான் இணைப்பு முறை |
electron capture | எலெக்ட்ரான் பிடிப்பு |
electron cloud | எலெக்ட்ரான் முகில் |
electron configuration | எலெக்ட்ரான் நிலை அமைப்பு |
electron diffraction | எலெக்ட்ரான் விளிம்பு விலகல், எலெக்ட்ரான் அலை வளைவு |
electron mean free path | எலெக்ட்ரான் சராசா சுதந்திரப் பாதை |
electron microscope | எலெக்ட்ரான் நுண்ணோக்கி |
electron multiplier | எலெக்ட்ரான் பெருக்கி |
electron pair | எலெக்ட்ரான் இரட்டை |
electron paramagnetic resonance | எலெக்ட்ரான் பராகாந்த ஒத்திசைவு |
electron phorus | மின் ஊற்று |
electron recoil | எலெக்ட்ரான் பின்னுதைப்பு |
electron scanning | எலெக்ட்ரான் வாஓட்டம் |
electron shell | எலெக்ட்ரான் கூடு |
electron spin | எலெக்ட்ரான் தற்சுழற்சி |
electron trap | எலெக்ட்ரான் பிடிபடல் |
electron tube | எலெக்ட்ரான் குழாய் |
electron wave | எலெக்ட்ரான் அலை |
electronegativity | எலெக்ட்ரான் ஏற்புத்தன்மை |
electronic band | எலெக்ட்ரான் பட்டை |
electronic calculating machine | எலெக்ட்ரானியல் கணக்குப் பொறி |
electronic circuit | எலெக்ட்ரானியல் மின்சுற்று |
electronic clock | மின்னணுக் கடிகாரம், எலெக்ட்ரானியல் கடிகாரம் |
electronic configuration | எலெக்ட்ரானியல் நிலை அமைப்பு |
electronic shell | எலெக்ட்ரான் கூடு |
electronic spark | மின்பொறி |
electronic spectrum | எலெக்ட்ரான் நிறமாலை |
electronic state | எலெக்ட்ரான் நிலை |
electronic theory | எலெக்ட்ரான் கொள்கை |
electroplating | மின்முலாம் பூசல் |
electroscope | நிலை மின்காட்டி, எலெக்ட்ராஸ்கோப்பு |
electrostatic force | நிலைமின் விசை |
electrostatic generator | நிலைமின் இயற்றி |
electrostatic induction | நிலைமின் தூண்டல் |
electrostatic instrument | நிலைமின் கருவி |
electrostatic potential | நிலைமின் அழுத்தம் |
electrostatic unit | நிலைமின் அலகு |
electrostatic voltmeter | நிலை மின்னழுத்தமானி |
electrostatics | நிலை மின்னியல் |
electrotyping | மின்அச்சு எடுத்தல் |
element | தனிமம் |
elementary particle | மூலத் துகள் |
elevation | ஏற்றம் |
elevation of boiling point | கொதிநிலை ஏற்றம் |
elliptic orbit | நீள்வட்டப் பாதை |
elliptically polarised light | நீள்வட்ட முனைத்தள ஒளி |
elongation | நீட்சி |
emanation | சுரப்பு |
emergent ray | விடுகதிர் |
emission | உமிழ்வு , வெளியீடு |
emission band | வெளியீட்டுப் பட்டை |
emission cell | வெளியீடு மின்கலம் |
emission spectrography | உமிழ்ஒளி நிறமாலை வரைவி |
emission spectrum | வெளியீட்டு நிறமாலை |
emission theory | வெளியீட்டுக் கொள்கை |
emissivity | கதிர்வீசு திறன் |
emitter | உமிழ்வான் |
empirical law | அனுபவ விதி |
empty space | வெட்டவெளி |
emulsion | பசைப் பூச்சு , குழம்பு (குழைவு) |
end correction | முனைத் திருத்தம் |
energy | ஆற்றல் |
energy band | ஆற்றல் பட்டை |
energy current | ஆற்றல் ஓட்டம் |
energy density | ஆற்றல் அடர்த்தி |
energy diagram | ஆற்றல் வரைபடம் |
energy flow | ஆற்றல் பாய்ச்சல் |
energy function | ஆற்றல் கோவை |
energy gap | ஆற்றல் இடைவெளி |
energy level | ஆற்றல் மட்டம், ஆற்றல் நிலை |
energy level diagram | ஆற்றல் நிலை வரைபடம் |
energy shell | ஆற்றல் கூடு |
energy source | ஆற்றல் மூலம், ஆற்றல் தோற்றுவாய் |
energy spectrum | ஆற்றல் நிறமாலை |
energy transformation | ஆற்றல் மாற்றம் |
energy transformer | ஆற்றல் மாற்றி |
ensemble | குழுமம் |
enthalpy | வெப்ப அடக்கம் |
entropy | எண்ட்ரப்பி |
epicentre | நிலநடுக்க மையம் |
epidiascope | எப்பிடியாஸ்கோப்பு |
episcope | எப்பிஸ்கோப்பு |
epoch | திரும்பு கட்டம் |
equal temperament | சம சுதிமட்டுப்பாடு |
equation | சமன்பாடு |
equation of continuity | தொடர்நிலைச் சமன்பாடு |
equation of motion | இயக்கச் சமன்பாடு |
equator | நில நடுக்கோடு |
equi convex lens | சமகுவி வில்லை |
equilibrant | சமநிலையாக்கி |
equilibrium | சமநிலைமை, சமநிலை |
equinox | சமஇரவு நாள் |
equipartition | சமபங்கீடு , சமப்பகிர்வு |
equipartition of energy | ஆற்றல் சமப்பகிர்வு |
equipotential surface | சம மின்னழுத்தப் பரப்பு |
equivalence principle | சமன்பாட்டுத் தத்துவம் |
equivalent circut | சமானச் சுற்று |
equivalent lens | சமான வில்லை |
equivalent simple pendulum | சமான தனிஊசலி |
erect | நிமிர்த்து |
erecting lens | நிமிர்த்தும் வில்லை |
erecting prism | நிமிர்த்தும் முப்பட்டகம் |
erg | எர்க் |
erg second | எர்க் வினாடி |
error | பிழை, வழு |
escape velocity | தப்பியோடு வேகம் |
ether | ஈத்தர் |
ether wave | ஈத்தர் அலை |
evacuation | வெளியேற்றம் |
evaporation | ஆவியாதல் |
even number | இரட்டைப்படை எண் |
exchange energy | பாமாற்று ஆற்றல் |
exchange force | பாமாற்று விசை |
exchange interaction | பாமாற்ற உள்வினை |
exchange theory | பாமாற்றுக் கொள்கை |
excitation | கிளர்வு கிளர்ச்சியூட்டல், கிளர்தல் |
excitation energy | கிளர்வு ஆற்றல் |
excited state | கிளர்வு நிலை |
excitron | கிளர் கருவி |
exclusion principle | விலக்கு விதி |
exhaust | வெளிப்படுத்து, (வெளியேற்று) |
exhaust air pump | காற்று வெளியேற்றும் பம்ப்பு |
exhaust stroke | வெளியேற்றுத் தாக்கு |
expanding universe | வியும் அண்டம் |
expansion coefficient | விவுக் குணகம் |
expansion ratio | விவு விகிதம் |
experimental error | செயல்முறைப் பிழை |
explosion | வெடித்தல் |
exposure | வெளிப்படுத்தல் |
exposuremeter | ஒளி அளவுமானி |
extensible string | நீட்டக்கூடிய, நீளக்கூடிய இழை |
extensometer | நீட்சி அளவுமானி |
external condition | புறநிலை |
external conical refraction | புறக்கூம்பு ஒளிவிலகல் |
external energy | புற ஆற்றல் |
external froce | புற விசை |
external indicator | புறநிலை காட்டி |
external latent heat | புற உள்ளுறை வெப்பம் |
external point | புறப் புள்ளி |
external pressure | புற அழுத்தம் |
external resistance | புற மின்தடை |
external work | புற வினை, புற வேலை |
extraordinary ray | இயல்மாறிய கதிர், அசாதாரணக் கதிர் |
extrinsic | வெளியார்ந்த |
extrinsic semi conductor | வெளியார்ந்த பகுதிக்கடத்தி |
eye piece | பார்வை வில்லை |
f centre | எஃப் மையம் |
fabry perot interferometer | ஃபேப் பெரோ குறுக்கீட்டுவிளைவுமானி |
face centered | முக மையம் கொண்ட |
face centred cubic | முக மைய கனசதுரம் |
facsimile photograph | ஃபாக்சிமிலிப் படம் |
fading | மங்குதல் |
fahrenheit | ஃபாரன்ஹீட் |
fahrenheit scale | ஃபாரன்ஹீட் அளவை |
faint | மங்கலான |
falling body | விழும் பொருள் |
farad | ஃபாரட் |
faradays butterfly net experiment | ஃபாரடே வண்ணப்பூச்சி வலைச்சோதனை |
faradays law | ஃபாரடே விதி |
fast lens | செறிந்த வில்லை |
fast neutron | வேகமான நியூட்ரான் |
fast reactor | வேக அணுஉலை |
fathometer | ஆழமானி |
faulty balance | பொய்த் தராசு |
feed back circuit | திருப்பி ஊட்டும் சுற்று |
feed back network | திருப்பி ஊட்டும் மின்சுற்று |
feed inverse | திருப்பியூட்டல், தலைகீழ் ஊட்டல் |
feed negative | எதிர் ஊட்டல் |
feed positive | நேர் ஊட்டல் |
feedback | திருப்பியூட்டல் |
feeder line | ஊட்டுக் கம்பி |
fence wire | வலைக் கம்பி |
fermi level | ஃபெர்மி ஆற்றல்நிலை |
fermion | ஃ பெர்மியான் |
ferrimagnetism | ஃபெர் காந்தம் |
ferrite | ஃபெரைட்டு |
ferroelectrics | ஃபெரோ எலெக்ட்க் பொருள்கள் |
ferromagnet | ஃபெரோ காந்தம் |
ferromagnetism | ஃபெரோ காந்தவியல் |
fibre glass | இழைக் கண்ணாடி |
fictitious charge | கற்பனை மின்னூட்டம் |
fiddle | ஃபிடில் |
fidelity | ஒலிபெறும் நிலை |
field coil | புலச் சுருள் |
field gradient | புலச் சாவு |
field intensity | புலச் செறிவு |
field ion | புல அயனி |
field ion microscope | புல அயனி நுண்ணோக்கி |
field lens | புல வில்லை |
field of view | காட்சிப் புலம் |
field permeability | புல ஊடுருவல் |
field theory | புலக் கொள்கை |
filament | கம்பி இழை |
filled band | நிரம்பிய பட்டை |
film | ஃபிலிம், படலம், ஏடு |
film editing | படத் தொகுப்பு |
film joint | உறுதியான மூட்டு |
film strip | ஒளிப்படத் துண்டு |
filmic montage | திரைப்படயாப்பு |
filter | வடிப்பான் |
filter band pass | அதிர்வெண் பட்டை. வடிகட்டி |
filter circuit | வடிகட்டும் சுற்று |
filter high pass | உயர் அதிர்வெண் வடிகட்டி |
filter low pass | குறை அதிர்வெண் வடிகட்டி |
filter pump | வடி பம்ப்பு |
fine sand | மென் மணல் |
fine spray | மென்மையாகத் தூவுதல் |
fine structure | நுண்வா அமைப்பு |
finite object | திட்டமான பொருள், வரையறைக்குட்பட்ட பொருள் |
finite particle | திட்டமான துகள் |
first cosmic speed | முதல் விண்விரைவு |
first order | முதல் வாசை |
first system of pulley | முதல் வகைக் கப்பி |
fissile material | அணுப்பிளவுறு பொருள் |
fission | அணுக்கருப்பிளவு, அணுப்பிளவு |
fission process | அணுப்பிளவு முறை |
fixed frame of reference | நிலையான ஒப்புமைச் சட்ட அமைப்பு |
fixed points | நிலைப் புள்ளிகள் |
flame | தீக்கொழுந்து, சுடர் |
flame spectrum | சுடர் நிறமாலை |
flame spraying | தீச்சுடர் தௌப்பு |
flannel | கம்பளித் துணி |
flap | அடியொலி |
flare | சூயனின் சக்திமிக்க ஒளி வீச்சு |
flash | ஒளித் தெறிப்பு, பளிச்சொளி |
flash bulb | பளிச்சொளி விளக்கு |
flash chilling | திடீர்க் குளிர்விப்பு |
flash light | பளிச்சொளி |
flashing | பளிச்சிடல் |
flat note | கிடைச் சுரம் |
flexibility | வளைந்து கொடுக்கும் தன்மை |
flicker | சிமிட்டல் |
flicker noise | சிமிட்டுச் சத்தம் |
flint glass | ஃபிளிண்ட் கண்ணாடி |
flip flop circuit | எழு விழு மின்சுற்று |
float | மிதவை |
floatation | மிதத்தல் |
floating body | மிதவைப் பொருள் |
floating holder | மிதப்புப் பிடிப்பான் |
floating soap | மிதக்கும் சோப்பு |
florescent light | ஒளிர்வொளி |
fluctuation | ஏற்றவிறக்கம் |
flue pipe | துளை இசைக் குழல் |
fluid | பாய்மப் பொருள் |
fluid balance | பாய்மச் சமநிலை |
fluid friction | பாய்ம உராய்வு |
fluid pressure | பாய்ம அழுத்தம் |
fluidic device | பாய்ம சாதனம் |
fluidity | பாய்மம் |
fluorescence | ஒளிர்தல் |
fluorescent absorption | ஒளிர்வு உட்கவர்தல் |
fluorescent lamp | ஒளிர் விளக்கு |
fluorescent material | ஒளிர் பொருள் |
fluorescent paint | ஒளிர் பூச்சு |
fluorescent particle | ஒளிர் துகள் |
fluorescent salt | ஒளிர் உப்பு |
fluorescent screen | ஒளிர் திரை |
fluroscope | ஒளிர்வு காட்டி |
flux | பாய்மம், கற்றை |
flux density | பாய்ம அடைவு, கற்றை அடர்வு |
flux linkage | பாய்மத் தொடர்பு, கற்றைத் தொடர்பு |
fly wheel | சுழல் கனச்சக்கரம் |
flyback time | திரும்பிப்பாயும் நேரம் |
flyback voltage | திரும்பிப்பாயும் மின்னழுத்தம் |
flying frame | பறக்கும் சட்டம் |
flying saucer | பறக்கும் தட்டு |
foam glass | நுரைக் கண்ணாடி |
focal length | குவியத் தூரம் |
focal line | குவியக் கோடு |
focal plane | குவியத் தளம் |
focal point | குவியப் புள்ளி |
focus | குவியம் |
focus control | குவிப்பு விசை |
fog signal | மூடுபனிச் சைகை |
foil | படலம் |
folk medicine | நாட்டு மருந்து |
foot candle | அடி மெழுகுத் தி |
foot pound | அடி பவுண்டு |
foot poundal | அடி பவுண்டல் |
forbidden band | தடுக்கப்பட்ட பட்டை, தவிர்க்கப்பட்ட பட்டை |
forbidden line | தடுக்கப்பட்ட கோடு, தவிர்க்கப்பட்ட கோடு |
forbidden transition | தடுக்கப்பட்ட நிலைமாற்றம், தவிர்க்கப்பட்ட நிலைமாற்றம் |
force | விசை |
force constant | விசை மாறிலி |
force of attraction | கவர்ச்சி விசை |
force of friction | உராய்வு விசை |
force of gravity | ஈர்ப்பு விசை |
force pump | விசைப் பம்ப்பு |
forceps | இடுக்கி |
forecast | வானிலை முன்னறிவிப்பு |
forecasting station | வானிலை (முன்)அறிவிப்பு நிலையம் |
foreign body | வேற்றுப் பொருள் |
formation | ஆக்கம் |
formative | ஆக்கி, ஆக்கும் |
fortins barometer | ஃபார்ட்டின் பாரமானி |
forward bias | முன்னோக்கிய சார்பழுத்தம் |
forward bias voltage | நேர்முனை சார்ந்த மின் அழுத்தம் |
forward blocking current | நேர்முக அடைப்பு மின்ஓட்டம் |
forward reading vernier | முன்நோக்கு வெர்னியர் |
forward stroke | முன் அடி |
foucault pendulum | ஃபூகோ ஊசலி |
four stroke engine | நாலடிப்பு எந்திரம் |
fourier analysis | ஃபூயர் பகுப்பாய்வு |
fouriers theorem | ஃபூயர் தேற்றம் |
fovea | விழிப்புள்ளி |
fractional single phase | ஒருகட்ட பின்னத்திறன் மோட்டரர் |
fragment | துணுக்கு |
frame | சட்டம் |
fraunhofer line | ஃபிரான்ஹோஃபர் வா |
free electron | தனித்த எலெக்ட்ரான் |
free electron theory | தனித்த எலெக்ட்ரான் கொள்கை |
free energy | தனி ஆற்றல் |
free magnetic pole | தனிக் காந்தமுனை |
free oscillation | தனி அலைவு |
free particle | தனித் துகள் |
free path, mean | சராசா தடையில்லாப் பாதை |
free surface energy | புறப்பரப்பு ஆற்றல் |
free vibrations | கட்டிலா(தனி) அதிர்வுகள் |
freeze compartment | குளிர்சாதன அறை |
freeze drying | உறைய வைத்து உலர்த்துதல, குளிரூட்டி உலரவைக்கும் முறை |
freeze separation | உறைவுப் பகுத்தல் |
freezing equipment | உறைவிக்கும் சாதனம் |
freezing method | உறைதல் முறை |
freezing mixture | உறைக் கலவை |
freezing point | உறையும் நிலை |
french horn | பிரெஞ்சு ஒலிப்பான், பிரெஞ்சுக் கொம்பு |
frenkel defect | பிரங்கல் கேடு |
frequency modulated wave | அதிர்வெண் அலைஏற்ற அலை |
frequency modulation | அதிர்வெண் அலைஏற்றம் |
frequency of rotation | சுற்று அதிர்வெண் |
frequency polygon | அதிர்வெண் பலகோணம் |
friction | உராய்வு |
friction clutch | உராய்வுப் பிடி |
friction disc | உராய்வுத் தட்டம், உராய்வு வட்டு |
frictional electricity | உராய்வு மின்சாரம் |
frictional force | உராய்வு விசை |
frictional resistance | உராய்வுத் தடை |
fringe | வா |
front | முகப்பு |
frost | உறைபனி |
fuel cell | எபொருள் மின்கலம் |
fuel container | எபொருள் கொள்கலம் |
fulcrum | திருப்பு தானம், ஆதாரப் புள்ளி, ஆதாரத் தானம் |
full wave rectifier | முழு அலைத்தி1/4த்தி |
fundamental interval | அடிப்படை இடைவெளி |
fundamental frequency | அடிப்படை அதிர்வெண் |
fundamental note | அடிப்படைச் சுரம் |
fundamental particle | அடிப்படைத் துகள் |
fundamental series | அடிப்படைத் தொடர் |
fundamental tone | அடிப்படைத் தொனி |
fundamental unit | அடிப்படை அலகு |
fur | மயிர்த் தோல் |
furnace | உலை |
fuse | உருகி |
fusible | உருகத்தக்க |
fusion | உருகுதல், ஒன்றுதல், சேர்க்கை |
g factor | ஜி காரணி |
galena | கலினா |
galvanometer | கால்வனோமீட்டர் |
galvanoscope | கால்வனோஸ்கோப்பு |
gamma radiation | காமாக் கதிர்வீச்சு |
gamma ray | காமாக் கதிர் |
garnet | கார்னெட்டு |
gas burner | வாயுவிளக்கு |
gas discharge lamp | வாயுவிளக்கு |
gas dynamic laser | வாயு இயக்க லேசர் |
gas engine | வாயு இயந்திரம் |
gas lens | வாயு வில்லை |
gas liquid chromatography | வாயு திரவ நிறமியல் |
gas tank | வாயுத் தொட்டி |
gas thermometer | வாயு வெப்பமானி |
gauge | அளவி |
gauss theorem | காஸ் தேற்றம் |
gauze tone | காஸ் தொனி |
gaves | சுமை தூக்கி |
geiger counter | கைகர் எண்ணி |
geiger muller counter | கைகர் முல்லர் எண்ணி |
general property | பொதுப் பண்பு |
generating tone | படைக்கும் தொனி |
generator | மின் இயற்றி |
geo physics | பூபௌதிகம், புவி இயற்பியல் |
getter | வாயு அகற்றி |
geyser | கொதிநீர்ப் பீச்சு |
glare | கண்கூச்சம் |
glasphalt | கிளாஸ்பால்ட் |
glass | கண்ணாடி |
glass rod | கண்ணாடித் தண்டு |
glass slab | கண்ணாடிப் பட்டம் |
glass thermometer | கண்ணாடி வெப்பமானி |
glass wool | கண்ணாடி மஞ்சி |
glassy state | கண்ணாடி நிலை |
glazing | மெருகிடுதல் |
gliding plane | வழுக்குத் தளம் |
glimpse | கணநேரக் காட்சி |
glow | கனல் ஒளி |
glow box | கனல் பெட்டி |
glowing glass particle | பிரகாசிக்கும் கண்ணாடித் துகள் |
glycerine barometer | கிளசான் பாரமானி |
gold disc | பொன் வட்டத்தகடு |
gold leaf | தங்க இலை |
gold leaf electroscope | பொன்னிலை மின்காட்டி |
gold sphere | பொற் கோளம் |
good conductor of heat | நல்வெப்பக் கடத்தி |
gracing incidence | தவழ் விழுகை, தொடு விழுகை |
gradation method | தரம்பி முறை |
gradient of potential energy | நிலையாற்றல் வாட்டம் |
gradiometer | கிரேடியோமீட்டர், வாட்டமானி |
grain | கிரெய்ன், பரல் |
grain boundary | பரல் எல்லை |
grains weight | பரல் எடை |
gram molecule | கிராம் மூலக்கூறு |
gram weight | கிராம் எடை |
granule | குருணை |
graph | வரைபடம் |
graphical method | வரைபட முறை |
gravitational energy | ஈர்ப்பு ஆற்றல் |
gravitational field of earth | புவிஈர்ப்புப் புலம் |
gravitational force | ஈர்ப்பு விசை |
gravitational intensity | ஈர்ப்பு விசைச் செறிவு |
gravitational mass | ஈர்ப்புப் பொருண்மை |
gravitational unit | ஈர்ப்பு அலகு |
gravity | ஈர்ப்பு |
gravity balance | ஈர்ப்புத் தராசு |
gravity free space | ஈர்ப்பு விசையற்ற வெளி |
gravity gradient | ஈர்ப்பு வாட்டம் |
gravity meter | ஈர்ப்பு மானி |
gravity survey | ஈர்ப்பு ஆய்வு |
grease gun | கிஸ் பீச்சி |
grid | இணைப்புத் தொகுதி, சல்லடை |
grid bar | சல்லடைச் சட்டம் |
ground glass | தேய்த்த கண்ணாடி |
ground ray | நிலக் கதிர் |
ground state | தரைநிலை, அடிநிலை |
ground velocity | தரைத் திசைவேகம் |
growth of crystal | படிக வளர்ச்சி |
growth of current | மின்னோட்ட வளர்ச்சி |
guard | காப்பு |
guard ring condenser | காப்புவளைய மின்தேக்கி |
guiding system | வழிப்படுத்தும் அமைப்பு |
gun sight | துப்பாக்கிப் பார்வைக் கண்ணாடி |
guncotton stab | வெடிப்பஞ்சு |
gyro compass | கைரோ திசைகாட்டி, சுழலாழித் திசைகாட்டி |
gyroscope | கைராஸ்கோப், கருவி |
gyrotop | கைரோட்டாப், சுழலாழிப் பம்பரம் |
gyrotron | கைராட்ரான் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இயற்பியல் (Physics) - Technical Glossary - கலைச் சொற்கள்