புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 299
கேளப்பா ராசிபனி ரெண்டுக்குள்ளே |
நான் சொல்லுவதை நலமாக நீ கேட்பாயாக! அறிவற்றவர்கள் 12 ராசிக்குள் கிரகங்களைக் கூட்டி வைத்து பணம் பறிக்க இதுதான் சரியான வித்தையென்று இதுகாறும் பாரில் கூறி வந்தார்கள். ஆனால் நானோ 300 பாட்டுக்குள் நுணுக்கமாக என் குருநாதரான போகருட கடாட்சத்தாலே இதனை நீ உணர்வாயாக!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 294 | 295 | 296 | 297 | 298 | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 299 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -