புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 13 - மூன்றாம் பாவம்
ஆனமூன்றா மிடத்தினரும்பலன் |
மூன்றாம் இடத்தின் பலன்களாவன; மானவீரம், உயர்ந்தவர்கள் நட்புக்கொள்ளுதல், தானத்தில் ஈடுபாடு மேலானதாகக் கொள்ளும் யோகமும், வீரமும் வேகமும் கொண்ட சோதரர் ஸ்தானம் என்றும், ஈனவேலையில் வீறுடனும் வீரத்துடன் செயல்படுதலும் ஆன பலன்களைக் கூறலாம். (எ-று)
இப்பாடலில் மூன்றாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 13 - மூன்றாம் பாவம் - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -