முதன்மை பக்கம் » ஜோதிடம் » வேத ஜோதிடம் » புலிப்பாணி ஜோதிடம் 300 » பாடல் 10 - ராகு, கேதுவின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 10 - ராகு, கேதுவின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்
பாரப்பா ராகுடனே கேதுவுக்கும் |
நன்றாக ஆராய்ந்து பார்ப்போமானால் இராகு பகவானுக்கும், கேது பகவானுக்கும் நன்மையளிக்கும் ஆட்சி வீடு கும்பம் என்றும் முறையே இராகுவிற்கு உச்ச வீடு விருச்சிகம் என்றும் கேதுவுக்கு கர்க்கடகம் உச்ச வீடென்றும் ரிஷபம் நீச்ச வீடென்றும் சிம்மம் பகையென்றும் ஏனைய மற்றைய மேஷம், மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ஏழு இராசிகளும் நட்பென்றே போகருடைய கருணையால் புலிப்பாணி அறிவித்தேன். [எ-று]
இப்பாடலில் ராகு, கேதுவின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகளைப் புலிப்பாணி விவரிக்கிறார்.
ராகு
கேது
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 10 - ராகு, கேதுவின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள் - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -