Tamil Surangam - Tamil Data Warehouse

சங்க இலக்கியங்கள்
எட்டுத்தொகை
சங்க காலத்துத் தொகை நூல்கள்
 
பத்துப்பாட்டு
சங்க காலத்துப் பாட்டு நூல்கள்
பதினெண் கீழ்க்கணக்கு
சங்கமருவிய காலத்து அற நூல்கள்
 
காப்பிய இலக்கியங்கள்
ஐம்பெருங் காப்பியங்கள்
பழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்
ஐஞ்சிறு காப்பியங்கள் (புதிது)
பழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்
 
சமய இலக்கியங்கள்
பன்னிரு திருமுறை
சைவ சமய பக்தி நூல் தொகுப்பு
சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சைவ சமயம் தத்துவ நூல்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம்
வைணவ சமய பக்தி நூல் தொகுப்பு
 
 
தமிழ்க் களஞ்சியம்
தமிழர் வரலாறு
தமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு
தமிழக மாவட்டங்கள்
தமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு
தமிழ்ப் பெயர்கள் (5000)
அழகான தூய தமிழ்ப் பெயர்கள்
தமிழக சிறப்பம்சங்கள் (புதிது)
தமிழகத்தின் சிறப்பு செய்திகள்
தமிழர் வாழும் நாடுகள் (புதிது)
உலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்
இலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)
தமிழில் உருவான நூல்கள் பட்டியல்
 
 
வானவியல்
கிரகங்களின் துணைக்கிரகங்கள்
கிரகங்களைப் பற்றிய தகவல்கள்
 
ஒளியியல்
மாயப் படங்கள்
கண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்
3D படங்கள்
பார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்
 
 
பொதுஅறிவுக் களஞ்சியம்
பொதுஅறிவுக் கட்டுரைகள்
மிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்
 
நீதிக் கதைகள்
தெனாலி ராமன் கதைகள்
சிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்
முல்லாவின் கதைகள்
அறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்
 
விளையாட்டுகள்
மனதை அறியும் கருவி
உங்கள் மனதில் நினைப்பதை அறிய
சினிமா கட்டம்
நினைவைக் கூட்டும் விளையாட்டு
 
 
ஆன்மீக நூல்கள்
ஸ்ரீமத்பகவத்கீதை
ஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை
திருவிவிலியம் - பழைய ஏற்பாடு
கிருத்துவ புனித வேத ஆகமம்
திருவிவிலியம் - புதிய ஏற்பாடு
கிருத்துவ புனித வேத ஆகமம்
 
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வளமான வாழ்வளிக்கும் மந்திரங்கள்
ஆன்மீகக் கட்டுரைகள்
ஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்
 
யோகக் கலைகள்
யோகம் விளக்கங்கள்
யோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்
தந்திர-குண்டலினி யோகம்
அற்புத ஆற்றல் தரும் யோகக்கலை
 
 
வேத ஜோதிடம்
5 வகை ஜோதிடக் குறிகள்
உங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்
12 லக்கின பொதுப் பலன்கள்
இலக்கினங்களின் பொதுவான பலன்கள்
27 நட்சத்திர பொதுப் பலன்கள்
நட்சத்திரங்களின் பொதுவான பலன்கள்
ஜோதிடக் கட்டுரைகள்
ஜோதிட சாஸ்திரச் செய்திகள்
 
ஆரூடங்கள்
ஸ்ரீராமர் சக்கரம்
எதிர்காலம் அறிந்து கொள்ள
சீதா சக்கரம்
நன்மை, தீமைகளை அறிந்து கொள்ள
 
எண் ஜோதிடம்
பிறந்த எண் பலன்கள்
பிறந்த தேதிக்கான பலன்கள்
அதிர்ஷ்டபெயர் அமைக்கும் முறை
பெயரின் மூலம் அதிர்ஷ்டசாலியாக
பெயர் எண் பலன்கள்
பெயரின் தன்மை பற்றிய விளக்கம்
 
 
பொது மருத்துவம்
இயற்கை மருத்துவம்
நோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
சித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்
மருத்துவக் கட்டுரைகள்
பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்
 
 
உடல் நலம்
மருத்துவக் கட்டுரைகள்
அதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்
அழகுக் கட்டுரைகள்
அதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்
 
சமையல் பக்கம்
சமையல் செய்முறை
சுவையாக சமைக்கும் முறைகள்
சமையல் குறிப்புகள்
நுட்பமான சமையல் குறிப்புகள்
 
 
அலங்காரம்
அழகுக் குறிப்புகள்
பயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்
கோலங்கள்
அழகிய வண்ணக் கோலங்கள் 72
மருதாணி
மனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்
 
   
வார்த்தை சிரிப்புகள்
கடி சிரிப்புகள்
வேதனை தரும் நகைச்சுவைகள்
சர்தார்ஜி சிரிப்புகள்
சர்தார்ஜியின் முட்டாள் தனங்கள்
முட்டாள் சிரிப்புகள்
சிந்தனை தரும் நகைச்சுவைகள்
அமலா-விமலா சிரிப்புகள்
அமலா-விமலாவின் நகைச்சுவைகள்
ராமு-சோமு சிரிப்புகள்
ராமு-சோமுவின் நகைச்சுவைகள்
 
 
திரைப்படம்
தமிழ்த் திரைப்படங்கள்
இதுவரை வெளியான திரைப்படங்கள்
தமிழகத் திரையரங்குகள் - பட்டியல்
தமிழகத்தில் இயங்கும் திரையரங்குகள்
திரைப்படச் செய்திகள்
திரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்
திரைக்கதை மற்றும் வசனம்
திரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்
 
தமிழிசை
இசைக் கருவிகள்
நரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்
 
முதன்மை பக்கம் » ஜோதிடம் » வேத ஜோதிடம் » புலிப்பாணி ஜோதிடம் 300
Bookmark and Share   நண்பருக்கு அனுப்பு பிரதி எடு

புலிப்பாணி ஜோதிடம் 300 (Pulippaani Astrology 300)




புலிப்பாணி என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவர். இவர் பழனி மலையில் ஜீவ சமாதியான போகரின் சீடர். போகரின் தாகம் தீர்க்க புலியின் மீது அமர்ந்து நீரெடுத்து வந்ததால் (புலி + பாணி) இப்பெயர் பெற்றார். இவரால் வைத்தியம் 500, சாலம் 325, வைத்திய சூத்திரம் 200, பூசா விதி 50, சண்முக பூசை 30, சிமிழ் வித்தை 25, சூத்திர ஞானம் 12 மற்றும் சூத்திரம் 90 எனப் பல நூல்கள் எழுதப்பட்டு உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.

ஒரு மனிதன் பிறக்கும் போது வானில் உள்ள கிரக மண்டலங்களின் அமைப்பு மற்றும் கிரகங்களின் நிலை, நட்சத்திர அமைப்பு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் குண நலன்கள் மற்றும் வாழ்க்கைப் பாதையைக் கடக்கும் போது ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றினைத் துல்லியமாக தனது ஞான திருஷ்டியின் மூலம் தெரிந்து கணக்கீடாக கணிக்கும் வகையில் வகுத்தளித்துள்ளனர்.

இத்தகைய ஜோதிட சாஸ்திர நூல்களில் தனி சிறப்பாக சொல்லக் கூடியது புலிப்பாணி சித்தரின் ”புலிப்பாணி ஜோதிடம் 300” என்னும் நூலாகும். இதில் உள்ள 300 பாடல்களும் மனித வாழ்வில் சரியாக பொருந்தி வருகிறது. இதன் மூலமாக ஒருவருடைய வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்க போகும் செயல்கள் எல்லாம் துல்லியமாக அறிந்து கொள்ள இயலும்.

இந்த நூலைப் படிப்பதற்க்கு முன்பாக ஜோதிட விதிகள் சற்று தெரிந்திருந்தால் இதிலுள்ள பாடல்கள் தெளிவாக விளங்கும்.

  • பாடல் 1 - கடவுள் வாழ்த்து
  • பாடல் 2 - சக்தி வழிபாடு
  • பாடல் 3 - சூரியனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்
  • பாடல் 4 - சந்திரனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்
  • பாடல் 5 - செவ்வாயின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்
  • பாடல் 6 - புதனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்
  • பாடல் 7 - வியாழனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்
  • பாடல் 8 - சுக்கிரனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்
  • பாடல் 9 - சனியின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்
  • பாடல் 10 - ராகு, கேதுவின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள்
  • பாடல் 11 - முதற் பாவம்
  • பாடல் 12 - இரண்டாம் பாவம்
  • பாடல் 13 - மூன்றாம் பாவம்
  • பாடல் 14 - நான்காம், ஐந்தாம் பாவம்
  • பாடல் 15 - ஆறாம் பாவம்
  • பாடல் 16 - ஏழாம் பாவம்
  • பாடல் 17 - எட்டாம் பாவம்
  • பாடல் 18 - ஒன்பதாம் பாவம்
  • பாடல் 19 - பத்தாம் பாவம்
  • பாடல் 20 - பதினோராம் பாவம்
  • பாடல் 21 - பன்னிரண்டாம் பாவம்
  • பாடல் 22 -
  • பாடல் 23 - மேஷ இலக்கின ஜாதகர்
  • பாடல் 24 - ரிஷபம், மிதுன இலக்கின ஜாதகர்
  • பாடல் 25 - கடக இலக்கின ஜாதகர்
  • பாடல் 26 - சிம்ம இலக்கின ஜாதகர்
  • பாடல் 27 - கன்னி இலக்கின ஜாதகர்
  • பாடல் 28 - துலாம் இலக்கின ஜாதகர்
  • பாடல் 29 - விருச்சிக இலக்கின ஜாதகர்
  • பாடல் 30 - தனுசு இலக்கின ஜாதகர்
  • பாடல் 31 - மகர இலக்கின ஜாதகர்
  • பாடல் 32 - கும்ப இலக்கின ஜாதகர்
  • பாடல் 33 - மீன இலக்கின ஜாதகர்
  • பாடல் 34 - இலக்கினத்தில் மாந்தி என்றும் குளிகன்
  • பாடல் 35 - மூன்றாமிடத்தில் மாந்தி என்றும் குளிகன்
  • பாடல் 36 - ஐந்தாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன்
  • பாடல் 37 - ஏழாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன்
  • பாடல் 38 - ஒன்பதாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன்
  • பாடல் 39 - பதினொன்றாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன்
  • பாடல் 40 - சூரியன் 3,6,10,11 ல் தரும் யோகம்
  • பாடல் 41 - சூரியன் 2, 3, 4, 7, 5 ல் தரும் பாதகம்
  • பாடல் 42 - சந்திரன் 1,4,7,10, 1,5,9 ல் தரும் யோகம்
  • பாடல் 43 - சந்திரன் 3,7,5,11 ல் தரும் யோகம்
  • பாடல் 44 - செவ்வாய் 1,10,2,11,6 ல் தரும் யோகம்
  • பாடல் 45 - செவ்வாய் 6,8,12,3,7,10,9 ல் தரும் பாதகம்
  • பாடல் 46 - வியாழன் 4,7,10,1,5,9,2,11 ல் தரும் யோகம்
  • பாடல் 47 - வியாழன் 8 ல் தரும் பாதகம்
  • பாடல் 48 - சுக்கிரன் 1,4,7,10,5,9 ல் தரும் யோகம்
  • பாடல் 49 - சுக்கிரன் 12,3,6,8 ல் தரும் பாதகம்
  • பாடல் 50 - சனி 9,6,11,3,10 ல் தரும் யோகம்







தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:
புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம்
Designed and maintained by TamilKalanjiyam Educational Trust.