நாடி ஜோதிட விதி 11 - நாடி ஜோதிட விதிகள்
ஒரு நீச்ச கிரகம் பரிவர்த்தனை அடையும்போது தன் சொந்த வீட்டிற்குச் செல்லும். அப்போது நீச்ச பங்கம் ஏற்படும்.
உதாரணமாக செவ்வாய் கடகத்தில் நீச்சம் பெற்று நின்று, சந்திரன் விருச்சிகத்தில் நீச்சம் பெற்று பரிவர்த்தனை பெறுகிறது. இந்தப் பரிவர்த்தனையின்போது நீச்ச பங்கம் ஏற்படுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாடி ஜோதிட விதி 11 - நாடி ஜோதிட விதிகள் - Law's of Nadi Astrology - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்