நாடி ஜோதிட விதி 08 - நாடி ஜோதிட விதிகள்
ஒரு கிரகம் ஸ்தான பலம் பெற்று இருந்தாலும், அந்தக் கிரகம் நின்ற வீட்டிற்கு 1, 5, 9, 3, 7, 11, 2, 12 ஆகிய இடங்களில் வேறு கிரகங்கள் இல்லாவிட்டால், அந்தக் கிரகம் தனது முழுப் பலனைத் தர இயலாமல் குறைந்த பலனே தரும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாடி ஜோதிட விதி 08 - நாடி ஜோதிட விதிகள் - Law's of Nadi Astrology - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்