முதன்மை பக்கம் » கலையுலகம் » திரைக்கதை மற்றும் வசனம் » சேது
»
காட்சி 44 - இரவு - INT./EXT./மனநல மருத்துவ மையம்
சேது - காட்சி 44 - இரவு - INT./EXT./மனநல மருத்துவ மையம்
குளோஸ் ஷாட் - மருத்துவமனை ஊழியர் சேதுவின் அறையைப் பார்க்கிறான்.
குளோஸ் ஷாட் - சேது இருந்த அறை விரியத் திறந்து கிடக்கிறது. லாங் ஷாட் - புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடம். விசில் சத்தம் ஆம்புலன்ஸ் சத்தம் Overlap.
குளோஸ் ஷாட் - மருத்துவமனையிலிருந்து தப்பிச் செல்லும் சேதுவின் கால்கள் அந்தக் கட்டடத்தை நோக்கி நடக்கின்றன.
குளோஸ் ஷாட் - மாடிப் படிகள். லாங் ஷாட்
டாப் ஆங்கிள் - சேது ஒரு டப்பாவை உருட்ட அது கீழே போய் விழுகிறது.
குளோஸ் ஷாட் - சேது குனிந்து அதைப் பார்க்கிறான். பேனிங் ஷாட் - சேதுவின் பார்வை கோணத்தில் தரைப்பகுதிகள்.
குளோஸ் ஷாட் - சேது குனிந்தபடி கீழே பார்க்கிறான்.
குளோஸ் ஷாட் - வயதான வாட்ச்மேன் சுருட்டைப் பற்ற வைக்கிறார். லாங் ஷாட் - உயரமான கட்டடம். மாடியில் சேது நிற்கிறான்.
குளோஸ் ஷாட் - வாட்ச்மேன் சுருட்டுப் பிடிக்கிறார். லாங் ஷாட் - மொட்டை மாடியில் சேது நிற்கிறான்.
குளோஸ் ஷாட் - அவனைப் பார்த்த வாட்ச்மேன் அதிர்ச்சியாகிறார்.
குளோஸ் ஷாட் - சேது கீழே குதிக்கிறான். லாங் ஷாட் - அந்தரத்தில் சேது. மாப் ஆங்கிள் / லாங் ஷாட் - கீழே உட்கார்ந்திருந்த வாட்ச் மேன் மீது சேது வந்து விழுகிறான். வாட்ச்மேனின் அலறல் சத்தம் Overlap.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 42 | 43 | 44 | 45 | 46 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், வாட்ச்மேன், சத்தம், பார்க்கிறான், சேதுவின்