சேது - காட்சி - 14 - இரவு - INT./ சேது வீடு.
குளோஸ் ஷாட் - வீட்டில் படுத்திருக்கும் சேது அபிதாவின் ஞாபகம் வந்தவனாக திடீரென எழுகிறான். மிட் ஷாட் - மாடியிலிருந்து இறங்கி வந்து ஒரு பெட்டியைத் திறந்து துணிகளை எடுத்துக் கீழே போட்டுவிட்டு எதையோ தேடுகிறான். குளோஸ் ஷாட் - பெட்டியிலிருந்து ஒரு சட்டையைத் தேடி எடுக்கிறான். சட்டைப் பாக்கெட்டிலிருந்து (அபிதா நோட்டிலிருந்த) மயில் இறகை எடுக்கிறான். விரல்களால் அதனை வருடுகிறான். குளோஸ் ஷாட் - Inter Cut - வீட்டில் படுத்திருக்கும் அபிதா அசைகிறாள்.
மிட் ஷாட் - அண்ணி எழுந்நது வந்து சேதுவைப் பார்க்கிறாள். லைட்டைப் போட்டுவிட்டு அவன் அருகில் வருகிறாள்.
அண்ணி : என்னடா பண்றே....?
சேது : என்ன...? ஒண்ணுமில்ல... போய்த் தூங்கு....
மயிலிறகை பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு மாடிக்குப் போகிறான் சேது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ்