1982 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள்
1982
வருடத் தமிழ்த் திரைப்படங்கள்
1982 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :
- அக்னி சாட்சி
- அதிசயப் பிறவிகள்
- அது
- அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை
- அம்மா
- அர்ச்சனைப் பூக்கள்
- அவள் ஏற்றிய தீபம்
- அவனுக்கு நிகர் அவனே
- அழகிய கண்ணே
- அஸ்திவாரம்
- ஆகாய கங்கை
- ஆட்டோ ராஜா
- ஆயிரம் முத்தங்கள்
- ஆனந்த ராகம்
- இதயம் பேசுகிறது
- இதோ வருகிறேன்
- இரட்டை மனிதன்
- இராகம் தேடும் பல்லவி
- இளஞ்சோடிகள்
- இனியவளே வா
- ஈரவிழிக்காயங்கள்
- ஊருக்கு ஒரு பிள்ளை
- ஊரும் உறவும்
- எங்கேயோ கேட்ட குரல்
- எச்சில் இரவுகள்
- ஏழாவது மனிதன்
- ஒரு வாரிசு உருவாகிறது
- ஓம் சக்தி
- கடவுளுக்கு ஒரு கடிதம்
- கண்ணே ராதா
- கண்ணோடு கண்
- கண்மணி பூங்கா
- கருடா சௌக்கியமா
- கல்யாண காலம்
- கனவுகள் கற்பனைகள்
- காதல் ஓவியம்
- காதலித்து பார்
- காதோடுதான் நான் பேசுவேன்
- காற்றுக்கென்ன வேலி
- குப்பத்துப் பொன்னு
- குரோதம்
- கேள்வியும் நானே பதிலம் நானே
- கோபுரங்கள் சாய்வதில்லை
- கோழி கூவுது
- சகலகலா வல்லவன்
- சங்கிலி
- சட்டம் சிரிக்கிறது
- சிம்லா ஸ்பெஷல்
- சிவந்த கண்கள்
- சின்னஞ்சிறுசுகள்
- டார்லிங் டார்லிங் டார்லிங்
- தணியாத தாகம்
- தனிகாட்டு ராஜா
- தாம்பத்யம் ஒரு சங்கீதம்
- தாய் மூகாம்பிகை
- தியாகி
- தீர்ப்பு
- தீர்ப்புகள் திருத்தபடலாம்
- தீராத விளையாட்டு பிள்ளை
- துணை
- துணைவி
- தூக்கு மேடை
- தூறல் நின்னு போச்சு
- தேவியின் திருவிளையாடல்
- தொட்டால் சுடும்
- நடமாடும் சிலைகள்
- நம்பினால் நம்புங்கள்
- நலந்தானா
- நன்றி மீண்டும் வருக
- நாடோடி சிலைகள்
- நாடோடி ராஜா
- நாயக்கரின் மகள்
- நான் குடித்துக் கொண்டிருப்பேன்
- நிழல் சுடுவதில்லை
- நிழல் தேடும் நெஞ்சங்கள்
- நினைவெல்லாம் நித்யா
- நிஜங்கள்
- நீதி தேவன் மயக்கம்
- நெஞ்சங்கள்
- நெஞ்சில் ஒரு ராகம்
- நேரம் வந்தாச்சு
- பக்கத்து வீட்டு ரோஜா
- பகடை பன்னிரெண்டு
- பஞ்சவர்ணம்
- பட்டணத்து ராஜாக்கள்
- பண்ணைப்புரத்து பாண்டவர்கள்
- பயணங்கள் முடிவதில்லை
- பரீட்சைக்கு நேரமாச்சு
- பார்வையின் மறுபக்கம்
- புதுக்கவிதை
- பூம் பூம் மாடு
- பொய் சாட்சி
- போக்கிரி ராஜா
- மகனே மகனே
- மஞ்சள் நிலா
- மணல் கயிறு
- மருமகளே வாழ்க
- மாதுளை முத்துக்கள்
- மாமியாரை மருமகளா
- மானாமதுரை
- முள் இல்லாத ரோஜா
- முறைப்பொன்னு
- மூன்றாம் பிறை
- மூன்று முகம்
- மெட்டி
- ரங்கா
- ராகபந்தங்கள்
- ராணித்தேணீ
- லாட்டரி டிக்கெட்
- வசந்தத்தில் ஒரு நாள்
- வடிவங்கள்
- வடைமாலை
- வா கண்ணா வா
- வாலிபமே வா
- வாழ்வே மாயம்
- வெற்றி நமதே
- வேடிக்கை மனிதர்கள்
- ஸ்பரிசம்
- ஹிட்லர் உமாநாத்
தேடல் தொடர்பான தகவல்கள்:
1982 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள், வருடம், ராஜா , திரைப்படங்கள், தமிழ்த், நாடோடி, சிலைகள் , நிழல், நெஞ்சங்கள் , பூம், ரோஜா , டார்லிங், தேடும், கலைகள், cinema, சாட்சி , ராகம் , பிள்ளை , மனிதன் , நான்