1972 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள்
1972
வருடத் தமிழ்த் திரைப்படங்கள்
1972 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :
- அகத்தியர்
- அப்பா டாட்டா
- அவசரக் கல்யாணம்
- அவள்
- அன்னமிட்ட கை
- அன்னை அபிராமி
- ஆசீர்வாதம்
- இதய வீணை
- இதோ எந்தன் தெய்வம்
- உனக்கும் எனக்கும்
- எல்லைக்கோடு
- என்ன முதலாளி சௌக்யமா
- கங்கா
- கண்ணம்மா
- கண்ணா நலமா
- கருந்தேள் கண்ணாயிரம்
- கனிமுத்துப்பாப்பா
- காசேதான் கடவுளடா
- காதலிக்க வாங்க
- குறத்தி மகன்
- சக்தி லீலை
- சங்கே முழங்கு
- சவாலுக்கு சவால்
- ஞான ஒளி
- டில்லி டு மெட்ராஸ்
- தங்கதுரை
- தர்மம் எங்கே
- தவப்புதல்வன்
- தாய்க்கு ஒரு பிள்ளை
- திக்குதெரியாத காட்டில்
- திருநீலகண்டர்
- தெய்வ சங்கல்யம்
- தெய்வம்
- நல்ல நேரம்
- நவாப் நாற்காலி
- நான் ஏன் பிறந்தேன்
- நீதி
- பட்டிக்காடா பட்டணமா
- பதிலுக்கு பதில்
- பாட்டொன்று கேட்டேன்
- பிள்ளையோ பிள்ளை
- புகுந்த வீடு
- பொன் மகள் வந்தாள்
- மாப்பிள்ளை அழைப்பு
- மிஸ்டர் சம்பத்
- யார் ஜம்புலிங்கம்
- ரகசியப்பெண் 117
- ராணி யார் குழந்தை
தேடல் தொடர்பான தகவல்கள்:
1972 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள், வருடம், திரைப்படங்கள், தமிழ்த், யார், பிள்ளை , cinema, கலைகள், தெய்வம்