1938 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள்
1938
வருடத் தமிழ்த் திரைப்படங்கள்
1938 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :
- 1.அதிருஷ்ட நட்சத்திரம்
- 2.அனாதைப் பெண்
- 3.என் காதலி
- 4.ஏசுநாதர்
- 5.கண்ணப்ப நாயனார்
- 6.கந்தலீலா
- 7.கம்பர் (கல்வியின் வெற்றி)
- 8.கிராம விஜயம்
- 9.குற்றவாளி
- 10.சுவர்ணலதா
- 11.சேவாசதனம்
- 12.தசாவதாரம்
- 13.தட்சயக்ஞனம்
- 14.தாயுமானவர்
- 15.துகாரம்
- 16.துளசி பிருந்தா
- 17.தெனாலிராமன்
- 18.தேசமுன்னேற்றம்
- 19.நந்தகுமார்
- 20.பக்த நாமதேவர்
- 21.பக்த மீரா
- 22.பஞ்சாப் கேசரி
- 23.பாக்ய லீலா
- 24.பூகைலாஸ்
- 25.போர்வீரன் மனைவி (அசட்டு வீரன் மனைவி)
- 26.மட சாம்பிராணி
- 27.மயூரத்துவஜா
- 28.மாய மாயவன்
- 29.முட்டாள் மாப்பிள்ளை
- 30.மெட்ராஸ் சி. ஜ. டி
- 31.யயாதி (திரைப்படம்)
- 32.ராஜதுரோகி (தர்மபுரி ரகசியம்)
- 33.வனராஜ காசன்
- 34.வாலிபர் சங்கம்
- 35.விப்ர நாராயணா
- 36.விஷ்ணு லீலா
- 37.வீர ஜெகதீஸ்
- 38.ஜலஜா
- 39.ஸ்ரீ ராமானுஜர்
- 40.ஷோக் சுந்தரம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
1938 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள், வருடம், திரைப்படங்கள், தமிழ்த், லீலா, மனைவி, பக்த, கலைகள், cinema, திரைப்படம்