Tamil Surangam - Tamil Data Warehouse

சங்க இலக்கியங்கள்
எட்டுத்தொகை
சங்க காலத்துத் தொகை நூல்கள்
 
பத்துப்பாட்டு
சங்க காலத்துப் பாட்டு நூல்கள்
பதினெண் கீழ்க்கணக்கு
சங்கமருவிய காலத்து அற நூல்கள்
 
காப்பிய இலக்கியங்கள்
ஐம்பெருங் காப்பியங்கள்
பழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்
ஐஞ்சிறு காப்பியங்கள் (புதிது)
பழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்
 
சமய இலக்கியங்கள்
பன்னிரு திருமுறை
சைவ சமய பக்தி நூல் தொகுப்பு
சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சைவ சமயம் தத்துவ நூல்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம்
வைணவ சமய பக்தி நூல் தொகுப்பு
 
 
தமிழ்க் களஞ்சியம்
தமிழர் வரலாறு
தமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு
தமிழக மாவட்டங்கள்
தமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு
தமிழ்ப் பெயர்கள் (5000)
அழகான தூய தமிழ்ப் பெயர்கள்
தமிழக சிறப்பம்சங்கள் (புதிது)
தமிழகத்தின் சிறப்பு செய்திகள்
தமிழர் வாழும் நாடுகள் (புதிது)
உலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்
இலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)
தமிழில் உருவான நூல்கள் பட்டியல்
 
 
வானவியல்
கிரகங்களின் துணைக்கிரகங்கள்
கிரகங்களைப் பற்றிய தகவல்கள்
 
ஒளியியல்
மாயப் படங்கள்
கண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்
3D படங்கள்
பார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்
 
 
பொதுஅறிவுக் களஞ்சியம்
பொதுஅறிவுக் கட்டுரைகள்
மிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்
 
நீதிக் கதைகள்
தெனாலி ராமன் கதைகள்
சிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்
முல்லாவின் கதைகள்
அறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்
 
விளையாட்டுகள்
மனதை அறியும் கருவி
உங்கள் மனதில் நினைப்பதை அறிய
சினிமா கட்டம்
நினைவைக் கூட்டும் விளையாட்டு
 
 
ஆன்மீக நூல்கள்
ஸ்ரீமத்பகவத்கீதை
ஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை
திருவிவிலியம் - பழைய ஏற்பாடு
கிருத்துவ புனித வேத ஆகமம்
திருவிவிலியம் - புதிய ஏற்பாடு
கிருத்துவ புனித வேத ஆகமம்
 
ஆன்மீக செய்திகள்
மந்திரங்கள்
வளமான வாழ்வளிக்கும் மந்திரங்கள்
ஆன்மீகக் கட்டுரைகள்
ஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்
 
யோகக் கலைகள்
யோகம் விளக்கங்கள்
யோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்
தந்திர-குண்டலினி யோகம்
அற்புத ஆற்றல் தரும் யோகக்கலை
 
 
வேத ஜோதிடம்
5 வகை ஜோதிடக் குறிகள்
உங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்
12 லக்கின பொதுப் பலன்கள்
இலக்கினங்களின் பொதுவான பலன்கள்
27 நட்சத்திர பொதுப் பலன்கள்
நட்சத்திரங்களின் பொதுவான பலன்கள்
ஜோதிடக் கட்டுரைகள்
ஜோதிட சாஸ்திரச் செய்திகள்
 
ஆரூடங்கள்
ஸ்ரீராமர் சக்கரம்
எதிர்காலம் அறிந்து கொள்ள
சீதா சக்கரம்
நன்மை, தீமைகளை அறிந்து கொள்ள
 
எண் ஜோதிடம்
பிறந்த எண் பலன்கள்
பிறந்த தேதிக்கான பலன்கள்
அதிர்ஷ்டபெயர் அமைக்கும் முறை
பெயரின் மூலம் அதிர்ஷ்டசாலியாக
பெயர் எண் பலன்கள்
பெயரின் தன்மை பற்றிய விளக்கம்
 
 
பொது மருத்துவம்
இயற்கை மருத்துவம்
நோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்
சித்த மருத்துவம்
சித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்
மருத்துவக் கட்டுரைகள்
பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்
 
 
உடல் நலம்
மருத்துவக் கட்டுரைகள்
அதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்
அழகுக் கட்டுரைகள்
அதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்
 
சமையல் பக்கம்
சமையல் செய்முறை
சுவையாக சமைக்கும் முறைகள்
சமையல் குறிப்புகள்
நுட்பமான சமையல் குறிப்புகள்
 
 
அலங்காரம்
அழகுக் குறிப்புகள்
பயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்
கோலங்கள்
அழகிய வண்ணக் கோலங்கள் 72
மருதாணி
மனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்
 
   
வார்த்தை சிரிப்புகள்
கடி சிரிப்புகள்
வேதனை தரும் நகைச்சுவைகள்
சர்தார்ஜி சிரிப்புகள்
சர்தார்ஜியின் முட்டாள் தனங்கள்
முட்டாள் சிரிப்புகள்
சிந்தனை தரும் நகைச்சுவைகள்
அமலா-விமலா சிரிப்புகள்
அமலா-விமலாவின் நகைச்சுவைகள்
ராமு-சோமு சிரிப்புகள்
ராமு-சோமுவின் நகைச்சுவைகள்
 
 
திரைப்படம்
தமிழ்த் திரைப்படங்கள்
இதுவரை வெளியான திரைப்படங்கள்
தமிழகத் திரையரங்குகள் - பட்டியல்
தமிழகத்தில் இயங்கும் திரையரங்குகள்
திரைப்படச் செய்திகள்
திரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்
திரைக்கதை மற்றும் வசனம்
திரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்
 
தமிழிசை
இசைக் கருவிகள்
நரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்
 
முதன்மை பக்கம் » எங்களைப் பற்றி
Bookmark and Share   நண்பருக்கு அனுப்பு பிரதி எடு


எங்களைப் பற்றி (About Us)



ஓர் இனத்தின் வளர்சியும், வாழ்வும் அந்த இனம் பேசுகின்ற மொழியைப் பொருத்தே அமைகிறது. அதுபோல ஒரு மொழியின் வளர்சியானது அம்மொழியில் உருவாகும் இலக்கிய
KR.Shakthi Vell
கேஆர்.சக்தி வேல்
நூல்கள் மற்றும் அறிவியல், மருத்துவம், பொருளாதாரம் போன்ற மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் பயனுள்ள நூல்களைப் பொருத்தே அமையும். மேலும் ஒரு மொழி வளர்ச்சியடையும் போது அந்த இனமும் வளர்ச்சியடையும். ஒரு மொழியை அழிப்பதன் மூலம் ஒரு இனமே அழியக் கூடிய சூழ்நிலை உருவாகும்.

தமிழ் இனத்தின் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு மற்றும் தொன்மை ஆகியவை நமது தாய்மொழியாகிய தமிழ் மொழியிலேயே அடங்கியிருக்கிறது. நம் தமிழினத்தை காலச்சூழலிலிருந்தும், அன்னியர் ஆத்திக்கத்திலிருந்தும் காப்பாற்ற கட்டாயம் நாம் ஒவ்வொறுவரும் மொழி மற்றும் இன உணர்வுடன் நடந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

நமது இனத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்துவது ஒருபுறம் இருந்தாலும் நம் இனத்தின் இளைய தலைமுறையினருக்கு உணர்த்தி அவர்களை பிற மொழியின் மேல் ஆர்வம் கொண்டு நம் மொழியை உதாசினப்படுத்துவதையும், தேவையற்ற இடங்களில் கூட, குறிப்பாக சொல்ல வேன்டுமானால் வீட்டில் கூட பிற மொழியைப் பயன் பயன்படுத்தும் அவலத்தையும் தடுக்க வேண்டியது இன்றைய சூழ்நிலையில் மிகவும் இன்றியமையாததாக உள்ளது.

தமிழர்களாகிய நமது கலாச்சாரம், வரலாறு, பாரம்பரியம் நம்மைவிட மேலை நாட்டவர்களுக்கே அதிகம் தெரிந்திருக்கிறது. நம்மைப் பற்றி நாம் அறிந்து கொண்டால்தான் நம்மிடையே இன மற்றும் மொழி உணர்வு வளரும். இதனைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டதுதான் இந்த தமிழ்ச்சுரங்கம்.காம் இணையதளம்.
Ku.Seetha
பனப்பாக்கம் கு.சீத்தா


பாவேந்தர் பாரதிதாசனின் பரம்பரையில் வந்த சிந்தனைக் கவிஞர். பனப்பாக்கம் கு.சீத்தா அவர்கள் தமிழாசிரியராக இருந்து எனக்கு தமிழ்ப் பற்றையும், தமிழர் வரலாற்றினை அறியும் ஆர்வத்தினையும் என்னுடைய பள்ளிப் பருவத்திலேயே தொடங்கி வைத்தவர். இன்றளவும் எம்முடன் இணைந்து தமிழ்ப் பணியாற்றுபவர். மறைந்த கவிஞர் சுரதாவின் இனிய நண்பர். மகாகவி பாரதி, பாவேந்தர் பாரதிதாசன், உவமைக் கவிஞர் சுரதா, சிந்தனைக் கவிஞர் சீத்தா என்ற வரிசையில் தமிழன்னையின் தவப்புதல்வர். இவரின் மாணாக்கர் நான் என்பது என் தவப் பயனே!

என்னுடன் இந்த இணையதளம் உருவாக பாடுபட்ட திரு.பி.பெருமாள், திரு.இராம.கணேசன் ஆகியோரின் சிறப்பான தமிழ்ப் பணியும் பாராட்டுக்குறியது.

இங்ஙணம்,

கேஆர்.சக்தி வேல்,
27/58 சந்தை தெரு,
தியாகதுருகம்,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு.
அலைபேசி : +91 8870719586
மின்னஞ்சல் :shakthi1972@gmail.com





 

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:
எங்களைப் பற்றி - About Us
Designed and maintained by TamilKalanjiyam Educational Trust.